Monday, February 14, 2011

சிரிப்பு

அன்பே உன்னை
நிலவுக்கு ஒப்பிட்டதால்தான்
என்னை விட்டு எட்டாத ..
உயரத்திற்கு சென்றாயோ..

1 comment:

  1. அட 4 வரியில் நச்சென்று ஒரு கவி அருமை... அருமை...

    ReplyDelete