Sunday, June 26, 2011

Monday, February 14, 2011

சிரிப்பு

அன்பே உன்னை
நிலவுக்கு ஒப்பிட்டதால்தான்
என்னை விட்டு எட்டாத ..
உயரத்திற்கு சென்றாயோ..

காதலர் தின கவிதை

பூக்கள் மட்டும் மலர்வதில்லை
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடிவிடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை